- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

108 சங்காபிஷேக பூஜை

Grow your business by getting relevant and verified leads
108 சங்காபிஷேக பூஜை

108 சங்காபிஷேக பூஜை

  Jun 28, 2024     News Paper

ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் 108 சங்காபிஷேக பூஜை சிறப்பாக நடைபெற்றது

 

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்து முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 108 சங்காபிஷேக பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நவ கலசங்கள் வைக்கப்பட்டு, 108 சங்குகளில் நீா் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது.

பின்னா் சங்குகளில் இருந்த புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பூஜையில் கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

icon
Tiruvannamalai Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Tiruvannamalai Ads

Copyrights © 2024 Quickix.com.   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.